அறிமுகம்

எழுத, வாசிக்க நிறையவே இருக்கின்றன. எங்கே தொடங்குவது என்று தெரியவில்லை. யாருமே எழுதாதை எழுதிவிடப் போவதுமில்லை. பிறகேன் இந்த வலைப் பதிவு?

தெரியாது!

சுட்டதும், சுடாததும் என்று தலைப்பை வைத்துக்கொண்டது…

பாதித்ததும், பாதிக்காததும் அல்லது பொறுக்கியதும், பொறுக்காததும்…

எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்களேன்…!

இப்படிக்கு,
பொறுக்கி

porukki