கொஞ்சம்.. கொஞ்சம் (May 2007)

சம்பந்தா சம்பந்தப்படாத விடயங்களைச் சம்பந்தப்படுத்திப் பார்ப்பது பார்ப்பவர்களின் பார்வையிலுள்ள அரசியல் சம்பந்தப்பட்டது என்பது இங்கு சம்பந்தப்படாத விடயமாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட விடயங்கள் சம்பந்தப்பட்டவர்கள்/வைகள் உடன் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் ;-)

*****

ஜோர்ஜ் ஹேபேர்ட் வோல்க்கர் புஷ் – ஜோர்ஜ் வோல்க்கர் புஷ்

பில் கிளின்ரன் – கிலரி கிள்ன்ரன்

இந்திராகாந்தி – ராஜீவ்காந்தி – சோனியாகாந்தி

கருணாநிதி -முரசொலிமாறன் – மு.க.ஸ்ராலின் – தயாநிதிமாறன் – கனிமொழி

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க – சிறிமாவோ பண்டாரநாயக்க – சந்திரிகா குமாரதுங்க – அநுரா பண்டாரநாயக்க

மஹிந்த ராஜபக்ஸ – கொற்றபய ராஜபக்ஸ – சமல் ராஜபக்ஸ – பஸில் ராஜபக்ஸ

“குடும்பம்-அரசு-தனிச்சொத்து” – ஏங்கெல்ஸ் எழுதிய புத்தகங்களில் ஒன்று.

*****

ரசிய எல்லை நாடுகளான செக்கோவிலும், போலந்திலும் ஏவுகணை எதிர்ப்பு மற்றும் புதிய ரடார் கருவிகளை நிறுவுவதற்கு அமெரிக்கா(புஷ்) முடிவெடுத்துள்ளது.

அப்படி நிறுவப்படுமானால் ஐரோப்பாவைக் குறிவத்து ஏவுகணைத் தாங்கிகள் நிறுவப்படும் என்று ரசியா(புற்றின்) அறிவித்துள்ளது.

அமெரிக்காவும், ரசியாவும் ஐக்கியநாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கின்றன. ஐக்கியநாடுகள் சபையானது உலகநாடுகளின் சண்டைகளை நிறுத்தி சமாதானத்தைக் கொண்டுவரும் என்று அதன் அறிக்கைகளில் உள்ளது.

*****

ஈரானில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன, பயங்கரவாதிகளுக்கு ஈரான் பயிற்சியளிக்கிறது. எனவே அணு ஆயுதங்கள் செய்ய ஈரானுக்கு உரிமையில்லையென அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

உலகத்திலேயே சமாதானமாக வாழும் நாடு என்ற கணக்கெடுப்பில் ஈரான் 97ஆம் இடத்தையும் அமெரிக்கா 96ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.

*****

இது ஒரு இலவச இணைப்பு !!!

இந்து மதத்தை குப்பைக்குள்ளிருந்து கிண்டியெடுத்து, தூசு தட்டி, பொன்முலாம் பூசும் வேலைகள் சில பதிவுகளில் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. கட்டியிருக்கும் lingamவேட்டியையும், கோவணத்தையும் கழட்டி தேவதாசி, குலத்தொழில் என்றெல்லாம் தலைக்கு மேல் தூக்கிப் பிடிப்பதால் தாம் அம்மணமாக லிங்கங்கள் ஆட நிற்பதைக்கூட அறியமுடியாத பக்தர்களின் பதிவொன்றில் எழுதப்பட்டுள்ள கீழுள்ள பின்னூட்டம் நான் மிகவும் ரசித்தது. (பின்னூட்டத்தை புரிந்துகொள்வதற்காக சிவனின் Family Photoவையும் போடவேண்டியதாகிப் போய்விட்டது !!!)

உண்மை said…
படத்தில் ஒரு மிஸ்டேக் இருக்கு. சிவன் இருக்கும்போ அவரோட ‘லிங்கம்’ எப்படி தனியா முன்னால இருக்கு ??

இதைப் போன்ற சில பதிவுகள்

1 கருத்து x கருத்து

AnonymousJune 7th, 2007 at 06:43

ஏண்டா அபிஷ்டு சிவனோட லிங்கத்தையா கேலி பண்றே. நீ ஏழேழு ஜென்மத்திற்கும் பொறுக்கியாவே இருப்பேடா

கருத்து x கருத்து

கருத்து x கருத்து


Warning: Illegal string offset 'solo_subscribe' in /var/www/porukki/wp-content/plugins/subscribe-to-comments/subscribe-to-comments.php on line 304

Subscribe without commenting